அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதால் ஏற்படப்போகும் சிக்கல்; ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிகாட்டியுள்ளார். எனினும் ஜனாதிபதி அநுரகுமார ...