வவுனியாவில் மின்கம்பத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று(17) மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் ...