நாடாளுமன்றத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினால் பதற்ற நிலை
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ...