நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுவோர் அனுமதி பெறுவது கட்டாயம்; மீறினால் சட்டநடவடிக்கை
பழைய பொருள்களை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், வீடு வளவுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடாத்தாக எடுத்துச் செல்லும் பல சம்பவங்கள் வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு ...










