ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி
புதிய இணைப்பு மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களளை தேடி இன்று செவ்வாய்க்கிழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், ...










