கோட்டைமுனை கனீஸ்ட வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான தூய்மையான நாட்டை உருவாக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான கல்வித்துறையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நேற்று (09) ஆரம்பித்துவைக்கப்பட்டது. ...










