மாகாண சபை முறைமை தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்; சபையில் சாணக்கியன்
மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...