நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நகரசபை
வவுனியாநகரில்பொதுப்போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும்நடைபாதை வியாபாரநிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ...