போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது தாக்குதல்; 400 பேர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த (18) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் ...