கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21) காலை நினைவுகூரப்பட்டது.
குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஜெயந்த சமரக்கோன் , பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ,ஓய்வு பெற்ற மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



