கணவருக்காக தீர்ப்புகளை மாற்றிய மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவை இடைநிறுத்தம்
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவையை நீதித்துறை சேவை ஆணைகுழு கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது. வழக்கறிஞரான அவரது கணவரின் அறிவுறுத்தல்கள் ...










