தேசிய பொலிஸ் ஆணைக்குழு- பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முரண்பாடு
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு (NPC) மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் ...