உலகமெங்கும் ஈஸ்டர் தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த அடிப்படையில் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆணிகள் வரைந்த ஓவியம், பாஸ்கா நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் (16) மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய அரங்கில் இடம்பெற்றது.

உலகமெங்கும் இஸ்ட்டர் தினத்தை ஒட்டி பல்வறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன
நிகழ்வில் மாணவர்களால் வரவேற்பு நடனம் மற்றும் பாஸ்கு நாட்டிய நாடகம் போன்றன நடை பெற்றது.

குறித்த இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், அருட்தந்தையர்கள் மற்றும் பல்லின மக்களும் கலந்து கொண்டடு சிரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.



