2024 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இரத்து செய்யப்படும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

