காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் பிளவு; உறுப்புரிமையிலிருந்து விலகிய பள்ளிவாயல்
காத்தான்குடி 01ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் உறுப்புரிமையில் இருந்து விலகி, இனிமேல் தன்னிச்சையாக இயங்க முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக ...










