சில தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தலைக்கனம்; முன்னாள் எம்.பி ஜனா
உள்ளுராட்சி தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுத்தாலும் சில தமிழ் கட்சிகள் தாங்கள்தான் பெரிய கட்சிகள் என்ற தலைக்கனத்தில் ஒற்றுமைக்கு ...