போதைப்பொருளை வாங்குவதற்காக துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது
கிரிவத்துடுவ, மில்லகவத்த பகுதியில் உள்ளூர்வாசிகளை துப்பாக்கியால் சுட்டு, மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 ...










