வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழப்பு
வடமேற்கு நைஜீரியா, ஜம்ஃபாரா மாநிலம், புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் மற்றும் ...










