அரிசி வர்த்தக முறைகேடுகளில் மறுமுறை சிக்கினால் அபராதம் இரட்டிப்பாகும்
இவ்வருடம் இதுவரை அரிசி வர்த்தக முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 தடவைகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை(CAA) தெரிவித்துள்ளது. அதிக விலையில் அரிசி விற்பனை ...










