Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கொந்தளிப்பு கடலால் அடித்துச் செல்லப்பட்ட காரைதீவு மீனவப் படகுகள் ஏறாவூர் சவுக்கடியில் கரையொதுங்கின

அம்பாறை – காரைதீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவப் படகுகள், அசாதாரண காலநிலையால் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்களப்பு – ஏறாவூர் சவுக்கடி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.

இந்த இரண்டு படகுகளிலிருந்த ஐந்து மீனவர்களும் பாதுகாப்பாக கரைசேர்ந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் காரைதீவு பகுதையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (14) இரவு காரைதீவு கடலில் மீன்பிடியில் இருந்தபோது கடலில் திடீரென ஏற்பட்ட கொந்தளிப்பு அலைகள் காரணமாக படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதன் போது மீனவர்கள் கடலில் தத்தளித்ததாகவும், ஏறாவூர் சவுக்கடி மீனவர்களின் உதவியுடன் பின்னர் பாதுகாப்பாக கரைசேர முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் ஒரு மீனவருக்கு லேசான உடல் உபாதை ஏற்பட்டதால் அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

கரையொதுங்கிய படகுகளை மீண்டும் காரைதீவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு