Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செட்டிபாளையத்தில் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு பட்டா ரக வாகனம் விபத்து

செட்டிபாளையத்தில் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு பட்டா ரக வாகனம் விபத்து

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று(15) இரவு வாகனம் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியூடாக குருணாகலில் இருந்து அம்பாறை மருதமுனைக்கு சென்றுகொண்டிருக்கும்போதே வேககட்டுப்பாட்டை இழந்து மதிலை உடைத்துக்கொண்டுசென்றுள்ளது.

மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான குறித்த வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்காரணமாக வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் பட்டா ரக வாகனம் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இப் பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

November 26, 2026
வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!
காணொளிகள்

வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!

November 26, 2026
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!
செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!

November 26, 2026
இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை; 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை; 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு!

November 26, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

November 25, 2026
சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!
உலக செய்திகள்

சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!

November 25, 2026
Next Post
அம்பாறையில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது

அம்பாறையில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு