தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி
நேற்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா ...










