காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு
காத்தான்குடி கடற்கரைப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மிதந்து வந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க தெரிவித்தார். மீட்கப்பட்டவர் ஆரையம்பதி இராசதுரை ...










