மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் பொற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்று (01) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிபர் ஆசிரியர்களிடையே பிரச்சனை ...










