Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம்

விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம்

1 year ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள்

மதுரை மாநாடு ரசிகர்கள் சந்திப்பு போலத்தான் தெரிகிறது என்று இயக்குநர் அமீர் விமர்சனம் செய்திருக்கிறார்.

மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம் தெரிவித்துள்ளார். அமீர், விஜய்யின் பேச்சில் “அங்கிள்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நடிகராக ‘அங்கிள்’ என்று சொல்வது தவறில்லை,” என்று குறிப்பிட்டார். மேலும், மாநாட்டில் ஒரு இரசிகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விஜய்யை முதல் குற்றவாளியாக காவல்துறை சேர்த்தது குறித்து, இது காவல்துறையின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்குவதாகவும், இது விஜய்க்கும் இரசிகருக்கும் இடையேயான பிரச்சனையாக இருப்பதால் பொது விவாதம் தேவையில்லை என்றும் அமீர் கருத்து தெரிவித்தார்.

மேலும், “தவெக-வின் மதுரை மாநாடு, இரசிகர்கள் சந்திப்பு போலதான் தெரிகிறது, MGR கட்சி ஆரம்பித்த ஒரே காரணத்தால் சிவாஜி, பாக்யராஜ், டி.ஆர், சரத்குமார், சிரஞ்சீவி என எல்லாருமே கட்சி ஆரம்பித்தார்கள். கொள்கைகளும் மக்கள் பணிகளும்தான் ஒருவரை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்பதே வரலாறு. தான் நிற்க தேவைப்படும் காரணத்தையும் சூழலையும் விஜய்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

September 4, 2026
வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை
செய்திகள்

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

September 4, 2026
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

September 4, 2026
திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை
செய்திகள்

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

September 4, 2026
பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!
செய்திகள்

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

September 4, 2026
Next Post
கிளிநொச்சி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டம்

கிளிநொச்சி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு