உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதிக மழை காரணமாக மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல்வள பணிப்பாளர் எஸ்.பி.சி சுகீஷ்வர தெரிவித்தார். ...