இலங்கையில் வாகனங்களின் பழைய விலைகளும்- தற்போதைய விலைகளும்
இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் ...