நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (17) மாலை ...