காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு 35000 தண்டம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் 30 ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. ...