ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரின் செயலாளர் எனக் கூறியவர் துப்பாக்கியுடன் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக் கொண்ட ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மில்லிமீற்றர் துப்பாக்கியை பொலிஸார் ...