தபால் ஊழியர்களின் விடுமுறைகள் நாளை முதல் இரத்து
இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் ...










