தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசுக்கு சவாலாக உள்ளது; பிமல் ரத்நாயக்க
தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நானுஓயா ...










