கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பொய் செய்தி!
கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ...