மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது
புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த ...