மேதின செலவீனங்களை வெளிப்படுத்துமாறு அநுரவிற்கு சவால் விடுத்த சாணக்கியன்
தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஊழல்வாதிகள்,மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நடைபெற்ற மேதினத்திற்கு செலவு செய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சவால் ...