கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக ...










