திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்தார். சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் ...










