Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்தார்.

சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் (16) தம்பலகாமம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2025-01-01; தொடக்கம் 2025-05-31ம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நிலாவெளி பொலிஸ் பிரிவில் 04 சிறுவர்களும் ,உப்புவெளி பொலிஸ் பிரிவில் 03 சிறுவர்களும் ஸ்ரீபுர பொலிஸ் பிரிவில் 04 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூதூரில் 03 சிறுவர்களும், கிண்ணியா 04 சிறுவர்களும் புல்மோட்டை பொலிஸ் பிரிவில் 01 சிறுவர் துஷ்பிரயோகமும் திருகோணமலை பொலிஸ் பிரிவில் 01 சிறுவர் துஷ்பிரயோகமும் துறைமுக பொலிஸ் பிரிவில் 01 சிறுவர் துஸ்பிரயோகமும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற சிறுவர்கள் 371 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவில் 60 சிறார்கள், திருகோணமலை பொலிஸ் பிரிவில் 43, துறைமுக பொலிஸ் பிரிவில் 05 ,சீனக்குடா பொலிஸ் பிரிவில் 18, கிண்ணியா பொலிஸ் பிரிவில் 43, மூதூர் பொலிஸ் பிரிவில் 47 ,சம்பூர் பொலிஸ் பிரிவில் 52 ,நிலாவெளி பொலிஸ் பிரிவில் 24 குச்சவெளி பொலிஸ் பிரிவில் 23, புல்மோட்டை பொலிஸ் பிரிவில் 30 ஸ்ரீபுர பொலிஸ் பிரிவில் 26 சிறுவர்களும் இனம் காணப்பட்டுள்ளனர் இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

சரோஜா குழந்தை பராமரிப்பு கருத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை அடையாளம் காண பொது பாதுகாப்பு குழுக்களால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக குழந்தைகளிடமிருந்து தகவல்களை சேகரிப்பதற்கான விண்ணப்பங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

இவ்வாறான திட்டங்களின் ஊடாக எதிர்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைக்க முடியும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் தெரிவு

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் தெரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.