Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்

திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் திருக்கோயில் தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான, போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச மேற்பார்வையுடன் நீதி விசாரணை வேண்டும், உகந்தை முருகன் ஆலய வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும், மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தர விவகாரம் ,வட்டமடு மேய்ச்சல்தரை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கான நீதி, யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல், சட்டவிரோத காணி அபகரிப்புகள் போன்ற பல விடயங்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள், இளைஞர்கள் என பல தரப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் செயலாளர் போராட்டத்தை குழப்பியதோடு போராட்டம் நடத்த தடை என தெரிவித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள், தாய்மார்கள், மற்றும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் ஆகியோரோடும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு