“இடையூறு செய்தால் அடித்து நொறுக்குவேன்” ; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
“அமெரிக்கா நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன்” என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ...