வாழைச்சேனையில் கஜமுத்துக்கள் என சந்தேகிக்கப்படும் பொருளுடன் இருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நேற்று (30) நான்கு கஜமுத்துகளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காவத்தைமுனையில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு ...