மாரடைப்பிலும் மனோதைரியத்துடன் 62 பயணிகளை பாதுகாத்த பஸ் சாரதி
மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், 62 பயணிகளின் உயிர் போக்குவரத்து சபை பஸ் சாரதியினால் காப்பாற்றப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து ...










