திருடன் என்ற கூற்றுக்கு ரணிலிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஜீவன் கோரிக்கை
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஜீவன் தொண்டமான் கோரிக்கை ...