ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக ஞானசார தேரர் தெரிவிப்பு
மட்டக்களப்பு - ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ...