இந்தியாவில் எலிக்காய்ச்சலால் 121 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவதாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ...