நைஜீரியாவில் பெட்ரோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி
நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் ...










