Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது வெட்கக் கேடு; ஹெக்டர் அப்புஹாமி கூறுகிறார்

பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது வெட்கக் கேடு; ஹெக்டர் அப்புஹாமி கூறுகிறார்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டிட்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காத அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது வெட்கக் கேடான செயற்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர தினத்தில் கடனுக்கு கொள்வனவு செய்த யுத்த உபகரணங்களை காட்சிப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

அது அபிமானத்திற்குரிய செயற்பாடல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினர் யுத்த உபகரணங்களுடன் ஊர்வலம் வரும் போது தான் அவர்களுக்கு அபிமானம் உள்ளது.

அதேநேரம், இராணுவத்தினர் செய்த தியாகங்கள் காரணமாகவே, இன்று உறுப்பினர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் தியாகம் பற்றி பேசுவதற்கு தைரியமில்லாத, இந்த அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய கடற்படையினர் தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்றொழிலாளர்களை தாக்கியுள்ள போதிலும் இதுவரை அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள்

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு