எதிரணி தமிழ் மொழியை கொச்சைப்படுத்தியதாக சபையில் அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு
தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய ...










