Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பலஸ்தீனத்தின் காஸாவில் போரை நிறுத்தும்படி ட்ரம்ப் வலியுறுத்தினார்.

இதேவேளை போர் நிறுத்தம் குறித்து நெதன்யாகு கூறுகையில்,

பெரிய சலுகைகள் எதுவும் காட்டப்படாது.

ஹமாஸ் மற்றும் பலஸ்தீன அரசுகள் தீவிரவாதிகளுக்கான பதுங்கு குழிகளைக் கட்டி, எங்கள் நாட்டிற்குள் அவர்களை அனுப்பி படுகொலைகளையும், பலாத்காரத்தையும் அரங்கேற்றினர். ”காஸா எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்க முடியாது,” என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!
செய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!

October 29, 2026
மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மட்டு நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

October 29, 2026
இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!
செய்திகள்

இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

October 29, 2026
பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!
செய்திகள்

பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கு ஒரே இலக்கம்!

October 29, 2026
பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி
செய்திகள்

பௌத்தத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படாது; இருந்தும் சட்ட விரோத தேரர்களும் தண்டிக்கப்படுவார்கள்; ஜனாதிபதி சட்டத்தரணி

October 29, 2026
இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!
செய்திகள்

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!

October 29, 2026
Next Post
யாழ் முலவைச் சந்தி அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ் முலவைச் சந்தி அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு