பாடசாலைக்கு வராத காரணத்தால் 7 வயது மாணவியை மரக் குச்சியால் தாக்கிய அதிபர் மீது விசாரணை
ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில் ...










